Header Ads

TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு

TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் ஆனது ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022ம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கை எண்‌.012022 நாள்‌: 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022 தாள்‌-I க்கான கணினி வழித்‌ தேர்வுகள்‌ (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்‌ 19.10.2022 வரையிலும்‌ ஒருவேளைகளில்‌ நடைபெற்றது.

இத்தேர்வில்‌ பங்கேற்ற தேர்வர்கள்‌ தமது வினாத்தாள்‌ மற்றும்‌ தாம்‌ பதில்‌ அளித்த விடைகளை பின்வரும்‌ வழிமுறைகளைப்‌ பின்பற்றி  பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TET Answer key Paper 1 & Paper 2 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

https://cqpvtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPa என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.

பதிவு எண்ணை உள்ளிடவும்.

பிறந்த தேதியைத் தேர்ந்தெடுக்கவும். 

அதன் பின் தேர்வு தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.

Batch என்பதை தேர்ந்தெடுக்கவும்.

கேப்ட்சா எழுத்துக்களை உள்ளிடவும்.

சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறைகளைப் படிக்கவும்.

அதன் பின் “Click here to view attempted Question Paper” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
All Textbooks, Guides, Study Materials,Model Question Papers, All Public Exam Questions, Sample question papers for all school students and TNPSC,TET,TRB All Study Materials can be downloaded for free from our inaiyakalvi. Com
        கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.

1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

NEET EXAM ALL YEAR ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY TM & EM

10TH ENGLISH ALL ONE WORD FREE ONLINE TEST Q.NO 1 TO 14

11TH ENGLISH ALL ONE WORD FREE ONLINE TEST Q.NO 1 TO 20

12TH ENGLISH ALL ONE WORD FREE ONLINE TEST Q.NO 1 TO 20

TNPSC & TET TAMIL FREE ONLINE TEST

No comments

Powered by Blogger.