10th Temporary Mark Sheet Direct Download Link
10th Temporary Mark Sheet Direct Download Link.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இந்நிலையில் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஜூலை 24) முதல் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையத்தளமான https://www.dge.tn.gov.in/ மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
All Textbooks, Guides, Study Materials,Model Question Papers, All Public
Exam Questions, Sample question papers for all school students and
TNPSC,TET,TRB All Study Materials can be downloaded for free from our
inaiyakalvi. Com
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOUTUBE சேனலை SUBSCRIBE
செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு
தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.

No comments