Header Ads

இந்தியாவின் இயற்கை தேசியச் சின்னங்கள்

 இந்தியாவின் இயற்கை தேசியச் சின்னங்கள்

ஆலமரம்-1950

இது பெருமையின் சின்னமாகும். மருத்துவ குணம் கொண்டது.

தாமரை-1950

சேற்று நீரில் வளரும் கழகான மலர் ஆகும்.

மாம்பழம் 1950

வைட்டமின் சி அதிக களவில் கொண்டது. பெரும்பாலும் சமவெளிகளில் விளைவிக்கப்படுகிறது.

மயில்-1963

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது தோகையைக் கொண்ட பறவை மயில்.

புலி -1973

பூனை இனத்தில் மிகப்பெரியது.உலகில் மொத்த புலிகள் எண்ணிக்கையில் இந்தியா 70%கொண்டுள்ளது.

யானை-2010

ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கங்கை ஆறு-2008

இது வற்றாத ஆறு வரலாற்றுப் புகழ் பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்கரையில் தோன்றி செழித்தோங்கின.

லாக்டோ பேசில்லஸ் 2012

இது ஒரு தோழமை பாக்டீரியா இது லேக்டிக் மற்றும் பாக்டீரியாக்களின் குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆற்று ஓங்கில்-2010

தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவின் நிலையை உணர்த்தும் வி செயல்படுகிறது. அருகி வரும் உயிரினமாக உள்ளது.

ராஜநாகம் (ஹோஃபோகஸ் ஜானார் )

உலகில் விலத்தன்மை கொண்ட மிக நீளமான பாப்பு இவை இந்தியாவின் மழைக்காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்கின்றன.

No comments

Powered by Blogger.